Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (07:19 IST)
சென்னையில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63  என விற்பனையாகி வருகிறது அதே போல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  என விற்பனையாகி வருகிறது.
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த நான்கு மாதங்களாக உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது 
 
ஆனால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பாக பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments