Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் நிம்மதி!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (07:40 IST)
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்று 100 வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்று 99வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்று 100வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அண்டை நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வந்தாலும் இந்தியாவில் இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் தேர்தல் வியூக நிறுவனம்.. விஜய்யுடன் பேச்சுவார்த்தை..!

கந்த சஷ்டி தினத்தில் கண் திறந்த சிவலிங்கம்.. ராணிப்பேட்டை அருகே பரபரப்பு..!

பிரிட்டன் தம்பதியின் நீண்ட சட்டப் போராட்டம்: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.26 ஆயிரம் கோடி அபராதம் - ஏன்?

ஒரே ஒரு வீடியோ கால்.. இளம்பெண்ணிடம் ரூ.2.5 கோடி ஏமாந்த தொழிலதிபர்..!

திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து.. பொதுநல மனு தாக்கல் செய்தவரை கண்டித்த நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments