Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:47 IST)
சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதனை அடுத்து கடந்த சில வாரங்களாக விற்பனையாகி வரும் விலையிலேயே இன்றும் பெட்ரோல், டீசல் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது
 
அண்டை நாடுகளான இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களாக உயரவில்லை என்பது மக்களுக்கு நிம்மதியான ஒரு செய்தியாக உள்ளது
 
மேலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி விலையில் வாங்கி உள்ளதால் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments