பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (06:51 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே நிலையில் இருப்பதால் சென்னையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் இன்றும் அதே போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து 21-வது நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறாமல் உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும் 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பது ஆறுதல் கூறிய விஷயம் என்றாலும் பெட்ரோல் மற்றும் டீசல் உண்டான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments