Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (07:49 IST)
சென்னையில் கடந்த 3 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசும் ஒரு சில மாநில அரசுகளும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்த நிலையில் பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 11 ரூபாயும் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று கூறியதை அடுத்து சென்னையில் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் விலை ரூ.101.40 என்ற விலையிலும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments