Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (07:36 IST)
சென்னையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அதேபோல் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வந்த போதிலும் ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30% சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 மாதங்களாக உயராமல் இருப்பது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள்: சபாநாயகருக்கு பரிந்துரை செய்த முதல்வர் ஸ்டாலின்..!

திமுக எம்பிக்களின் டீசர்ட் வாசகங்கள்.. சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments