சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா?

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (07:42 IST)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் சென்னையில் கடந்த 25 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணையை மலிவு விலையில் வாங்கி வருவதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்றும் மாறாக குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments