சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று திடீர் மாற்றமா?

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (07:33 IST)
கடந்த 25 நாட்களுக்கு மேலாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் அதன் பயனை பொது மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாதது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடப்பட்ட நிலையில் மத்திய மாநில அரசுகள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments