சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (07:24 IST)
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 20 நாட்களாக எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே நேரத்தில் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி உள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது 
 
சமீபத்தில் கூட இது குறித்து பிரதமர் மோடி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே மாநில அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைத்து அதன் பயனை பொதுமக்களுக்கு தருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments