Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (07:30 IST)
சென்னையில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே பெட்ரோல் விலை மிக அதிகமாக உயர்ந்து ரூபாய் 110ஐ தாண்டி உள்ளது என்பதும் அதேபோல் டீசல் விலையும் பெட்ரோலுக்கு நிகராக உயர்ந்து 100 ரூபாயை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments