இன்றைய பெட்ரோல் & டீசல் விலை விவரம்!

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (08:10 IST)
தமிழகத்தில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
 
தமிழகத்தில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் தமிழக பட்ஜெட்டில் குறைக்கப்பட்ட ரூபாய் மூன்றையும் தாண்டி நூறு ரூபாயை சமீபத்தில் பெட்ரோல் விலை தாண்டியது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 
 
இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம். இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.27 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.93 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!

காதலி, மனைவி இருவரையும் கொன்று ஒரே இடத்தில் புதைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..

நிதீஷ்குமாரை பாஜக முதல்வராக்காது: மல்லிகார்ஜுன கார்கே கூறிய தகவல்..!

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் குண்டு வெடிக்கும்: 2வது முறையாக வந்த மிரட்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments