Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே விலையில் தொடரும் பெட்ரோல், டீசல்!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (08:59 IST)
நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் பெட்ரோல் டீசல் விற்பனை தொடர்கிறது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. 
 
அந்த வகையில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.28  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.71  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 
 
 நேற்றும் இதே விலைக்கு பெட்ரோ, டீசல் விற்பனை ஆன நிலையில் இன்றும் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி அதே விலையில் விற்பனை தொடர்கின்றன. 
 
அதாவது மூன்று நாட்களாக எந்த விலை மாற்றமும் இன்றி பெட்ரோல் டீசல் விற்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments