பரோல் முடிந்து மீண்டும் சிறை திரும்பும் பேரறிவாளன் !

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (19:01 IST)
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை இன்றோடு முடிந்துள்ள நிலையில் இன்று அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரில் பேரறிவாளனும் ஒருவர். அவரை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம் அம்மாள் 28 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் பேரறிவாளன் விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த சிறைத்துறை அதிகாரிகள் பேரறிவாளனுக்கு இரண்டு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர் சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்து நவம்பர் 12 ஆம் தேதி வெளியானார். இன்றோடு அவர் பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments