Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திமுக செய்த தவறை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ - அமைச்சர் செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (17:25 IST)
’திமுக செய்த தவற்றை மக்கள் மறக்க மாட்டார்கள் ‘ - அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை மாநகர அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதூரில் நடைபெற்றது. அதில்,  கலந்துகொண்ட செல்லூர் ராஜூ மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 
அப்போது அவர் கூறியதாவது : 
 
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு கண்டு வருகிறார்.  திமுக செய்த தவற்றை யாரும் மறக்க மாட்டார்கள். அதிமுகவுக்கு முடிவு கட்ட யாரும் பிறக்கவில்லை என தெரிவித்தார். 
 
மேலும்,  பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு ; சட்டமன்ற தேர்தல் என்பது வேறு, திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்க முடியாது.

திமுகவால்  பணத்தை கொடுத்து வாக்குகள் வாங்க முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள்... திமுக எப்போதும் தமிழகத்தின்  எதிர்க்கட்சியாகவே தொடரும்  என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments