Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு

கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு
, புதன், 30 ஜூலை 2014 (18:15 IST)
கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
 
கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணுஉலை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இச்சந்திப்பின்போது கேட்டுக்கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil