Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இயங்கிய சென்னை ஏர்போர்ட் – பயணிகளுக்கு சோதனை!

Webdunia
திங்கள், 25 மே 2020 (11:59 IST)
இந்தியாவில் இன்று முதல் உள்நாட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரவிரும்பிய பயணிகள் சென்னை வந்துள்ளனர்.

இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த வாரமே நடைபெற்ற நிலையில் இன்று முதல் விமானங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் மூலம் பயணிகள் விமான நிலையத்தை அடைந்துள்ளனர். அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள முத்திரையும் இடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்ப அம்பேத்கர் பெயர் மடைமாற்றம்: சரத்குமார்

இன்று ஒரே நாளில் 520 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள், பாஜக மாறி மாறி போராட்டம்: பெரும் பரபரப்பு..!

ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை: விடுமுறை இல்லாததால் மாணவர்கள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments