உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (22:48 IST)
நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெற்றுப்  போட்டியிட்ட பாமக கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
 

இந்த அறிவிப்பை  பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார். மேலும் பாமக இளைரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

585 வாக்குகள் மட்டுமே தேஜஸ்வி யாதவ் முன்னிலை.. விரட்டியபடி வரும் பாஜக வேட்பாளர்..!

ஐந்து கூட இல்லை பூஜ்ஜியம்.. பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சியை ஏற்று கொள்ளாத மக்கள்..!

பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி!.. 4 இடங்களில் மட்டுமே முன்னிலை...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments