Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாளையங்கோட்டையில் திமுக முன்னிலை!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (14:07 IST)
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. அதில் பாளையங்கோட்டை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரத்தை காணலாம். 
 
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - 14
திமுக - 1
அதிமுக - 
அமமுக - 
மநீம - 
நாதக - 
பாமக - 
தேமுதிக - 
பிற - 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் அன்னைக்கே AI பற்றி எச்சரித்தேன்.. நீங்கதான் கண்டுக்கல! - ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!

நீ பாட்ஷான்னா நான் ஆண்டனி! எண்ணி 7 செகண்ட்ல தூக்கிடுவேன்! - சீனாவை சீண்டிய ட்ரம்ப்!

டிரம்ப் 50% வரி போட்டாலும் இந்த ஒரு பொருள் மட்டும் விலை ஏறாது.. எந்த பொருள் தெரியுமா?

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் OTP பெற தடையில்லை: வழக்கு தள்ளுபடி..!

கோவையில் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்.. 2000 கிலோ என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments