Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனிடமிருந்து அதிமுகவை பறிக்க பழனிச்சாமி திட்டம்?

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (13:53 IST)
தினகரனிடம் இருந்து அதிமுக தலைமையை நிரந்தரமாக மீட்பது என முதல்வர் எடபாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக குழுத் தலைவராக சசிகலாவை தினகரன் நியமித்துள்ளார். மேலும் செங்கோட்டையன், டிடிவி தினகரன், அ.தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, பி.வேணுகோபால், ஏ.ஜஸ்டின்ராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இதில் தற்போதைய முதல்வர் எடபாடி பழனிச்சாமி இடம்பெறவில்லை. இதையடுத்து முதல்வர் பெயர் இடம்பெறாதது ஏன் கேள்வி எழுந்துள்ளது. தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல கட்டளைகளை போட்டுள்ளார். அவற்றை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தாத காரணத்தினாலே ஆட்சிமன்ற குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் புறக்கணித்துள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் போன்றோர் தினகரனிடம் உள்ள அதிமுக தலைமையை நிரந்தரமாக மீட்பது என ரகசியமாக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments