குறைந்த விலையில் வீடு கட்டுவது எப்படி? – ஓபிஎஸ் அமெரிக்காவில் ஆய்வு!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (10:50 IST)
அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் பல்வேறு திட்ட பணிகள் குறித்த மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக சிகாகோ உள்ளிட்ட மாகாணங்களுக்கு பயணித்தவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிலையில் வாஷிங்டன் சென்ற ஓபிஎஸ் குறைந்த விலையில் புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்படும் வீடுகளை குறித்த தகவல்களை கேட்டறிந்தார். இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள ஓபிஎஸ் ” வாஷிங்டன், அலெக்ஸாண்ட்ரியாவில் குறைந்த விலை மற்றும் மறுவளர்ச்சி நுட்ப அடிப்படையில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் திட்ட மாதிரிகளை பார்வையிட்டு, அதன் தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்த போது..” என்று பதிவிட்டுள்ளார். அது கூடவே கட்டிட மாதிரி குறித்து அவர் கேட்டறியும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments