Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே அணியாக செயல்படுவோம்: கூட்டாக பேட்டியளித்த ஓபிஎஸ்-டிடிவி தினகரன்..!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (07:33 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரனின் அமமுக ஆகிய இரண்டு அணிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் இனி இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்தார். 
 
பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது ’லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து பணிபுரிய முடிவு செய்திருப்பதாகவும் இருவரும் இணைந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுகவை மீட்போம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments