நாளை முதல் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல புதிய கட்டுப்பாடு: கலெக்டர் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:55 IST)
வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் மீண்டும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் என்பவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை முதல் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
 
நாளை முதல் அதாவது ஜனவரி 10ம் தேதி முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கலெக்டர் பா முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் இருந்தால்தான் முஸ்லிம்கள் இருக்க முடியும்: முதல்வர் பேச்சுக்கு விஹெச்பி. கடும் எதிர்ப்பு

இன்று இரவு வரை 14 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments