மீண்டும் உயர்ந்தது வெங்காய விலை..

Arun Prasath
சனி, 14 டிசம்பர் 2019 (08:36 IST)
வெங்காய விலை சமீபத்தில் குறைந்திருந்த தற்போது மீண்டும் உயர்ந்ததுள்ளது.

வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டது. எனினும் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் கிலோ 95 ரூபாய்க்கும் குறைந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 10 ரூபாய் உயர்ந்து 130க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments