Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த மூன்று பேர் மின்கம்பத்தில் மோதி சாவு!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (10:56 IST)
இன்று காலை, செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரயில் புறப்பட்டது. சென்னையில் புறநகர் ரயில்களில் காலை  நேரங்களில் அலுவலக மற்றும் பள்ளி, கல்லூரி நேரங்களில் ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அவ்வாறு பயணம் செய்யும் பயணிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்ந்து  கொண்டுதான் இருக்கிறது.
 
 
இந்நிலையில் பரங்கிமலை, பழவந்தாங்கல் இடையே சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் ஏராளமானோர் படிக்கட்டுகளின்  பயணம் செய்தனர். பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, மின்கம்பத்தில் மோதி ஏழு பேர் ரெயிலில்  இருந்து தவறி விழுந்தனர். பயணம் செய்த மூன்று பயணிகள், மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  நான்கு பேர் காயமடைந்தனர்.
 
இதனை தொடர்ந்து பலத்த காயம் நான்கு பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. உடலைக் கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்த அமைதியின் நூற்றாண்டு! முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

ஜனவரி 1 முதல் பிறப்பவர்கள் புதிய தலைமுறை.. உருவாகிறது Gen Beta தலைமுறை..!

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments