Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:36 IST)
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223-வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 223 - வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் சுக்காலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனையின் படி மாவட்ட கழக அவைத்தலைவர் திரு எஸ்.திருவிக அவர்கள் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சூறாவளி கிளம்பியதே..! மத்திய பாஜக அரசை கண்டித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி.. ஈபிஎஸ் வரவேற்பு

அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவனை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர்.. நெல்லையில் பரபரப்பு..!

மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!

யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments