Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்; சமூக வலைதளத்தில் பரவிய புகைப்படம்; முதியவர் கைது

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (20:54 IST)
சிறுமியிடம் சில்மிஷன் செய்த முதியவர், யாரோ ஒருவர் கண்ணில் சிக்க, அதை அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட, அதைக்கொண்டு அந்த முதியவர் கைது செய்யப்பட்டார்.


 

 
தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மதியம், விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் ஒரு முதியவர் சில்மிஷம் செய்துள்ளார்.
 
இதை பார்த்த யாரோ ஒருவர், அதை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த படம் வைரலாக பரவியது. இதையடுத்து அந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்