Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினா கடற்கரையில் மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு..

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (11:18 IST)
சென்னை மெரினா கடற்கரையில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல இடங்கள் மழை நீர் தேங்கியது. குறிப்பாக மெரினா கடற்கரை மணல் பகுதி முழுவதும் நீரில் மூழ்கி ஒரு ஆறு போல காட்சியளிக்கிறது.


 

 
இந்நிலையில், அந்த மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments