Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ருட்டி ராமச்சந்திரன் - ஓ.பன்னீர் செல்வம் திடீர் சந்திப்பு: ரகசிய ஆலோசனையா?

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (19:35 IST)
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரிவு மற்றும் ஓ பன்னீர்செல்வம் பிரிவு என இரண்டு பிரிவாக பிரிந்து இருந்தாலும் எடப்பாடிபழனிசாமி பிரிவில் தான் அதிக கட்சியினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அதிமுக அலுவலகம் ,இடைக்கால பொதுச்செயலாளர் போன்ற வழக்குகளிலும் எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக ஒரு சில அதிரடி முடிவுகளை எடுக்க ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
அதன் முதல்கட்டமாக சென்னை அசோக் நகரில் அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் சென்று அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் சில மணி நேரம் ரகசிய ஆலோசனை செய்ததாகவும் இதனை அடுத்து சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

நெல்லையில் மாணவர் அரிவாள் வெட்டு.. ஏப்ரல் 24ல் முக்கிய அறிவிப்பு: அன்பில் மகேஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments