Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வேட்பாளர்களும் ஒரே மேடையில்..! – சீமானின் பிரம்மாண்ட அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (13:04 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒரே மேடையில் அறிவிக்க உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு பெறுதல் கலந்தாலோசனை உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன. ஆனால் இவை எதுவும் இல்லாமல் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது நாம் தமிழர் கட்சி.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி கூட்டம் மார்ச் 7ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளுக்குமான அனைத்து வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் தோல்வி.. 100 கிமீ உயரம் சென்றபோது வெடிக்க வைத்த விஞ்ஞானிகள்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. யார் யார்?

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments