Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு எதிரான 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் - சபாநாயகர் அதிரடி

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:34 IST)
அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரை அடுத்து 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய இம்மூன்று எம்.எல்.ஏக்களும் அமமுகவில்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ) பொறுப்பில் இருப்பதாகவும். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாகவும்  புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று சபாநாயகர் 3பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,  3 எம்.எல்.ஏக்களும் 7 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments