பாஜகவை தோற்கடிக்க இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை: ஜேபி நட்டா

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (16:54 IST)
பாஜகவை தோற்கடித்த இந்தியாவின் எந்த ஒரு தனி கட்சியும் இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். மேலும் தாமரை அனைத்து மாநிலங்களிலும் மலரும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக இரண்டு நாள் தேசிய திட்டக் குழுக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது பாஜகவை தோற்கடித்த எந்த ஒரு தனிக்கட்சியும் இந்தியாவில் இல்லை என்றும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி இல்லாத நிலையை கிட்டத்தட்ட உருவாக்கி விட்டது என்றும் மாறாக அனைத்து மாநிலங்களிலும் தாமரையை மலரச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் அந்த ஆட்சிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments