Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு: ஒருவர் கூட தேர்ச்சி இல்லை!

Webdunia
புதன், 1 மே 2019 (21:22 IST)
31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்ததால் இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் 7ஆம் தேர்வு நடந்தது. முதல்நிலை தேர்வான இந்த தேர்வில்  3,562 கீழமை நீதிபதிகள் பங்கேற்றனர்.
 
இந்த தேர்வின் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வு முடிந்தவுடன் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி கேள்விகளுக்கு தவறான பதிலளித்தால் மைனஸ் மதிப்பெண்களும் உண்டு
 
இந்த நிலையில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளிவந்த நிலையில் இந்த தேர்வை எழுதிய 3562 கீழமை நீதிபதிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த பணி்யிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments