1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? இல்லையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (10:00 IST)
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்றும் நேற்று இரவு செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்தியை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது 
 
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு ரத்து என்று வெளியான செய்தி தவறானது என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
கடந்த சில மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பாடங்களை படித்து வருவதால் அவர்களுடைய கல்வி அறிவு திறனை சோதிக்க தேர்வு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments