Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: தொடர்ந்து 3 நாட்களாக ஒரே விலை!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:20 IST)
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ தாண்டி விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் மூன்று குறைத்தது
 
இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக 99.47 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வந்த பெட்ரோல் விலை இன்றும் அதே விலை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மூன்றாவது நாளாக தமிழ்நாட்டில் இரண்டு இலக்க எண்ணில் பெட்ரோல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் ரூபாய் 94. 39 என்ற விலையிலேயே விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலை 102.47 என்று இருந்த நிலையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெட்ரோல் விலை ரூபாய் மூன்று குறைக்கப்பட்டது. இதனை அடுத்து பெட்ரோல் விலையை ரூ.99.47 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இன்றும் அதே விலை தொடரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments