Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (07:20 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து கொண்டு வந்தது என்பதை பார்த்து வருகிறோம் 
 
மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல் விலைக்கான வரி குறைக்கப்பட்டதை அடுத்து 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் சென்னையில் பெட்ரோல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது. இதனால் நேற்று பெட்ரோல், டீசல் விற்பனையான விலையிலேயே இன்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் விலை விபரம் பின்வருமாறு
 
நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.20 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.52 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments