Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவுநேர பாடசாலை திட்டம்: அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (14:32 IST)
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது 
 
நடிகர் விஜய் சமீபத்தில் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார் என்பதை பார்த்தோம். 
 
இதனை அடுத்து கிராமபுற மாணவ மாணவிகள் படிக்க வேண்டும் என்பதற்காக இரவு நேரம் பாடசாலை திட்டம் என்ற திட்டத்தை தொடங்க உள்ளார் 
 
இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும் என்றும் பள்ளியில் சென்று படிக்க முடியாத சிறுவர் சிறுமிகள் இரவு நேரத்தில் இந்த பள்ளியில் வந்து படித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளே இந்த பள்ளியில் சேரும் மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments