Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்; லயோலா கருத்துக்கணிப்பு

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (19:43 IST)
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ரஜினியை விட ஓபிஉஎஸ்க்கு அதிகம் செல்வாக்கு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
தமிழக அரசியல் நிலவரம் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் அமைப்பு இணைந்து தமிழகம் முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. தற்போது இந்த கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளனர். 
 
இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவதற்கு 59% மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் ஓபிஎஸ். இவருக்கு 13% மக்கள் அதரவு அளித்துள்ளனர். ரஜினிக்கு மூன்றாவது இடம். இவருக்கு 11% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
 
தற்போது தேர்தல் நடந்தால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு 47% உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் வர வாய்ப்புள்ளது என 58.8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments