Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் புதிய திட்டம் ! தமிழ் நாடு அரசு அரசாணை வெளியீடு

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (19:26 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  சிறு தானியங்க்கள் விற்பனை செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மேலும், ராகி, கம்பு,  திணை, குதிரைவாலி, சாமை, வரகு, உள்ளிட்ட சிறு தானியங்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்து  ரேசன் கடைகளில்  விற்பனை செய்யப்படும் என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஆரை வர்ணித்து கலைஞர் எழுதிய வரிகள்.. பதிலுக்கு எம்ஜிஆர் செய்த சம்பவம்! - சத்யராஜ் கலகல பேச்சு!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. கலந்தாய்வு எப்போது?

அதிமுக கூட்டணிக்கு தவெக வரலாம்.. ஆனால் ஈபிஎஸ் தான் முதல்வர்: ராஜேந்திர பாலாஜி

விமான விபத்து விசாரணையில் உதவ வந்த ஐ.நா குழு! மறுத்த இந்தியா! - என்ன காரணம்?

நேரலையில் பாலியல் உறவுகளை ஒளிபரப்பிய தம்பதி.. போட்டி போட்டு பணம் கொடுத்து பார்த்த இளைஞர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments