Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்சியின் கொடியை ஜி.கே. வாசன் அறிமுகம் செய்து வைத்தார்

கட்சியின் கொடியை ஜி.கே. வாசன் அறிமுகம் செய்து வைத்தார்
, புதன், 26 நவம்பர் 2014 (12:05 IST)
ஜி.கே. வாசன் சென்னையில், தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
 
ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ணக்கொடியின் நடுவில் காமராஜர், மூப்பனார் ஆகியோரின் படங்களை கொண்டதாக அந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
28ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற உள்ள கூட்டத்தில் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாக ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே. வாசன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அவருக்குக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil