Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார் பதிவாளர் அலுவலங்களுக்கு புதிய உத்தரவு !

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (19:37 IST)

தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில்  மார்ச் நிதியாண்டின் இறுதிமாதம் என்பதால்  ஆவணங்கள் பதிவுக்கு ஏதுவாக சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சனிக்கிழமை விடுமுறை கால ஆவணப்பதிவிற்காக கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து 390 கிமீ-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பா?

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments