Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் அறிவிப்பை மீறி தமிழ்நாடு தினம் கொண்டாடும் நெட்டிசன்கள்!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (10:20 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினம் என்பதை மாற்றி ஜூலை 18 என அறிவித்தார் என்பதும் இது குறித்து அரசாணை விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்வர் அறிவிப்பை மீறி இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது நவம்பர் 1ஆம் தேதி தமிழகம் பிரிக்கப்பட்டதால் நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்ட நாளை தான் தமிழ்நாடு தினம் எனவே கொண்டாட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருந்தார் என்பதும் இதனை அடுத்து ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என்றும் அறிவித்திருந்தார்
 
ஆனால் முதல்வரின் அறிவிப்பை மீறி நெட்டிசன்கள் இன்று தமிழ்நாடு தினத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழ்நாடு தினம் குறித்த ஹேஷ்டாக் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

அடுத்த கட்டுரையில்
Show comments