நெல்லை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:45 IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது
 
அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் தேர்வு தொடர்பானவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்கலைக் கழக தேர்வுகள் எந்தவித மாறுதலும் இன்றி 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
உள்ளூர் திருவிழா இருந்தாலும் அன்றைய தினம் தேர்வுகள் நடைபெறும் என்றும் பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments