Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரி அருகே விபத்து: 7 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே விபத்து: 7 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (15:20 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னாரில், கண்டெய்னர் லாரியும், தனியார் பேருந்தும் மோதி கொண்டதில் 7 பேர் பலி ஆகியுள்ளனர்.


 


கிருஷ்ணகிரியில் இருந்து, ஓசூர் நோக்கி 60 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தின் மீது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மேலும், 13 பேர் கவலை கிடமாக உள்ளனர், 20 பேர் லேசான காயங்களுடன் உள்ளனர். தீயணைப்பு படையினர் இவர்களை மீட்டு அவசர ஊர்தியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை அழிங்க பார்ப்போம்… திமுகவினருக்கு எச். ராஜா சவால்…!

திமுகவில் இணைய நிபந்தனை விதித்தாரா காளியம்மாள்? தவெகவிடமும் பேச்சுவார்த்தை..!

பாஸ்போர்ட்டில் பாலினம் மாற்றம்.. டிரம்ப் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் பிரபலம்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. ஆனாலும் முதலீட்டாளர்கள் அச்சம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது..!

அடுத்த கட்டுரையில்
Show comments