சினிமாவில் கூட இப்படி ஒரு கொடூர காட்சி இருக்காது: விவசாயிகள் தாக்குதல் குறித்து பிரபல இயக்குனர்

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (07:38 IST)
மத்திய அமைச்சர் மகன் சென்ற கார் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மோதி விட்டு சென்ற விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் நவீன் தனது கருத்தை ஆவேசமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
 
அவர் இதுகுறித்து கூறியதாவது: சினிமாவில் கூட ஒரு கொடூரமான வில்லனை காட்ட இப்படி ஒரு காட்சி வைக்க முடியாது. Exaggeration என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்தில் இப்படி ஒரு கொடூரம். இந்த நாடு எங்கே செல்கிறது? இதையும் நியாயப்படுத்தி சில சங்கிகள் கிழே வந்து கேவலமாக எழுதுவர்
 
அவருடைய இந்த கருத்துக்கு பலரும் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments