Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசியக் கொடி காவிநிறத்தில் மாற வாய்ப்பிருக்கிறது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்ச்சை பேச்சு

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (23:44 IST)
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக  மத்தியில் இரண்டாம்  முறையாக ஆட்சியில் உள்ளது.

பாஜக மீது காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில்,          சமீபத்தில் நடந்து முடிந்த        5 மா நில தேர்தலில் பாஜக  பஞ்சாப் தவிர   4 மாநிலங்களில் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்- ன் ஆதரவு பெற்ற இயக்கம் என பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், கர் நாடக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கல்லடக்கா பிரபாகர் இன்று, இந்திய தேசியக்கொடி கா வி நிறத்தி மாற வாய்ப்புள்ளது. இந்து அமைப்புகள்   ஒன்றிணைந்தால் கொடியை மாற்றலாம் என தெரிவித்துள்ளது . இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திலும் ஊழல்.. மனு அளிக்க வரும் மக்கள் அவதி: தமிழிசை

அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சி தான்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments