Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னம்மாவின் ஆணைக்கிணங்க.. நாஞ்சில் சம்பத் அந்தர் பல்டி

Webdunia
சனி, 7 ஜனவரி 2017 (11:57 IST)
அதிமுக பிரச்சாரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று காலை போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.


 

 
ஜெ.வின் மறைவுக்கு பின், நாஞ்சில் சம்பத் அதிமுகவில் பெரிதாக தலைகாட்டவில்லை. அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், சசிகலா பின்னால் சென்ற போதும் இவர் போயஸ்கார்டன் பக்கமே செல்லவில்லை. மேலும், சசிகலாவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறியதோடு, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பினார்.
 
இந்நிலையில் இன்று காலை போயஸ் கார்டன் சென்று சசிகலாவை அவர் சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சின்னம்மாவின் ஆணைகளை ஏற்று தமிழகம் முழுவதும் மிகவும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments