Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான நடிகை நந்தினி: கார்த்திக்கின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான நடிகை நந்தினி: கார்த்திக்கின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (09:13 IST)
பிரபல சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் சில தினங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். திருமணமான ஒரு வருடத்திற்குள் நடந்த இந்த தற்கொலையால் சின்னத்திரை வட்டாரங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தது.


 
 
கார்த்திக்கின் தற்கொலைக்கு காரணம் நந்தினி தான் என கார்த்திக்கின் வீட்டார்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நந்தினி தரப்பு இதனை கடுமையாக எதிர்க்கிறது. கார்த்திக்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு, அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். பல லட்சங்கள் கடன் வாங்கி பலரையும் ஏமாற்றியிருக்கிறார் என அடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கிறார் நந்தினி.
 
இந்நிலையில் கார்த்திக்கின் தாய் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளார். கார்த்திக் நந்தினியை காதலித்த போது அவர் ஒரு நடிகை என எங்களுக்கு தெரியாது. திருமணத்துக்கு முன்னரே நந்தினி எங்கள் வீட்டில் தங்கியிருந்தால்.
 
நந்தினி கர்ப்பமாகி அபார்ஷன் செய்ததாக தன்னிடமே கூறியிருந்தார். கார்த்திக் வெண்ணில என்ற பெண்ணை காதலித்தது நந்தினிக்கு தெரியும். வெண்ணிலாவின் தற்கொலைக்கும் நந்தினி தான் காரணம் என கூறினார் கார்த்திக்கின் தாய்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments