மைசூர் சிங்கம் தற்போது தமிழ் சிங்கமாகிவிட்டது: அண்ணாமலை குறித்து நடிகை நமிதா..!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (14:29 IST)
மைசூர் சிங்கம் தற்போது தமிழ் சிங்கம் ஆகிவிட்டது என நடிகை நமீதா தெரிவித்துள்ளார். 
 
நடிகை நமீதா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பமில்லை என்றும் அதனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்தார்.
 
 மேலும் மைசூர் சிங்கம் தற்போது தமிழ் சிங்கம் ஆகிவிட்டதை அடுத்து அவர் சொல்லும் வேலைகளை நான் செய்வேன் என்றும் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கு என்னால் முடிந்த பணிகளை செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தமிழ்நாட்டின் பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கொள்கையை நிறைவேற்ற என்னால் முடிந்த அளவு செய்வேன் என்றும் அதன் பிறகு தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments