Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறப்பு: ’ஜோக்கர்’ படத்தை பாராட்டிய நல்லக்கண்ணு, வீரமணி!

சிறப்பு: ’ஜோக்கர்’ படத்தை பாராட்டிய நல்லக்கண்ணு, வீரமணி!
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (13:11 IST)
ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜோக்கர் திரைப்படம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட அம்சங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வீரியமுள்ள வசனங்கள்தான் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 
வசனங்கள் எதார்த்தத்தை சொல்வதாகவும், நிதர்சனத்தையும் எளிய மக்களின் ஏக்கத்தையும் வெளிபடுத்து வார்த்தைகள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளனர். ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், தோழர் நல்லக்கண்ணு தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தோழர் கி.வீரமணி ஆகியோர் ஜோக்கர் பட சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
 
இது குறித்து நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் ராஜு முருகன், ‘மகிழ்ச்சியான தருணங்கள்’ என நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெர்முடா முக்கோணத்தில்... யுஎஃப்ஒ: நீடிக்கும் மர்மங்களும்