நக்கீரன் ஆசிரியர் கோபால் திடீர் கைது: சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (08:35 IST)
நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தின் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் நக்கீரனை கைது செய்தார். இவர் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து தன் பத்திரிக்கையில் செய்திகளை வெளியிட்டு வந்தார்.
 
இந்நிலையில் அவரின் இந்த திடீர் கைதுக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் கவர்னர் மாளிகையில் இருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments